2021 செப்டம்பர் ௦6 கௌரவ டலஸ் அழகப்பெரும மாண்புமிகு வெகுசன ஊடக அமைச்சர், இல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05. கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் மாண்புமிகு வெளிநாட்டு அமைச்சர், வெளிநாட்டு அமைச்சு குடியரசுக் கட்டிடம் சேர் பாரொன் ஜயதிலக்க மாவத்தை கொழும்பு 01 இலங்கை கௌரவ அமைச்சர் அவர்களுக்கு, தஞ்சம் கோரும் ஆப்கான் ஊடகவியலாளர்களுக்கு  உதவிக்கரம் நீட்டுதல். இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு என்ற வகையில், இந்த இக்கட்டான  தருணத்தில்…