Author: Editor

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத வரலாற்றைக் கொண்ட நாடு இலங்கை!

நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற  ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைவிலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட செய்தி ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத வரலாற்றைக் கொண்ட நாடு இலங்கை! – சுதந்திர ஊடக இயக்கம் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தாலும், இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒரு குற்றத்திற்கு கூட நீதி வழங்கப்படாத வரலாற்றைக்…

முல்லைத்தீவு பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அருவருப்பானது

முல்லைத்தீவு முறிப்பு காட்டுப் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் மரக் கடத்தல் நடவடிக்கை குறித்த தகவல் சேகரிக்கச் சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் ஒரு மரக் கடத்தல்காரர் உள்ளிட்ட குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. வீரகேசரி பத்திரிகை மற்றும் பல ஊடகங்களுக்காக செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர் கனபதிபில்லை குமனன் மற்றும் ஹிரு, ரூபவாஹினி நிருபர் சண்முகம்…

ஆணைக்குழுவால் பெறப்பட்ட மேல்முறையீடுகளில் 87% வற்றுக்கு தகவல்கள் விடுவிக்கப்பட்டுள்ளன – வழக்கறிஞர் அஸ்வினி நடேசன் வீரபாகு

தகவல் அறியும் சுதந்திர சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவதில் விண்ணப்பதாரர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து, 2017-2019 காலகட்டத்தில் தகவல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட முறையீடுகள் எண்ணிக்கை 571 ஆகும். அதிக முறையீடுகள் ‘நிறுவன வெளிப்படைத்தன்மை’ தொடர்பானவை ஆகும் என்று இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் குறித்த பகுப்பாய்வை முன்வைத்து பேசிய வழக்கறிஞர் அஸ்வினி நடேசன் வீரபாகு கூறினார்….

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக செயற்பாடுகளில் ஊடகங்களின் பொறுப்பு தொடர்பாக அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உரிமையாளர்கள்இ பிரதானிகளுக்குஇ

கோவிட்-19 வைரஸ் உலக அளவில் பரவிவரும் இந்த சூழ்நிலையில் இலங்கைக்கும் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறான பின்னணியில் சரியான மற்றும் நம்பிக்கையான செய்திகளை வெளியிடுவது மக்களின் தகவல் அறிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து ஊடகங்களும் மேற்கொள்ளும் நடவடிக்கை பொறுப்பு மற்றும் பாராட்டத்தக்கதாகும். நாட்டு நிலைமை சீராகும் வகையில் ஊடகங்களுக்குள்ள அந்தப் பொறுப்பை முறையாக நிறைவேற்றிஇ இந்த அனர்த்தத்துக்கு எதிராக செயற்பட…

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு எதிரான உடன் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – சுதந்திர ஊடக இயக்கம்

சூழலியல் பாதிப்பொன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. வென்னப்புவ பிரதேசத்தில் முறையான அனுமதியின்றி வயல் காணியொன்றை நிரப்பியமையை அறிக்கையிடச் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கத்திற்கு அறியக் கிடைக்கின்றது. வயல் காணி தனக்குச் சொந்தமானது என்று உரிமை கோரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரிடம் குறித்த காணியை…

වෘත්තීය මාධ්‍යවේදීන්ට අවමන් සහගත ලෙස සැලකීම හෙළා දකිමු- නිදහස් මාධ්‍ය ව්‍යාපාරය

ලංකාදීප පුවත්පතේ අධිකරණ වාර්තාකාරණිය ලෙස කටයුතු කරන වෘත්තීය මාධ්‍යවේදීනි නිමන්ති රණසිංහට මුල්ලේරියාව පොලිස් ස්ථානාධිපති විසින් කරන ලදැයි කියන  අවමන් සහගත සැලකීම නිදහස් මාධ්‍ය ව්‍යාපාරය තරයේ හෙළා දකියි.  අප වෙත වාර්තා වන අන්දමට නිමන්ති රණසිංහ සිය වෘත්තීය කටයුත්තක් පාදක  කොට ගෙන එල්ල වි ඇති තර්ජනයක් සම්බන්ධයෙන්…