‘Media Freedom in Sri Lanka -2020’ Annual Report
‘This report has to be considered as a central source that can be used by anyone in the world who studies media freedom’ – Prof. Deepika Udagama (keynote address on World Press Freedom Day, May 3, 2021)
Significant steps forward
Identification and analysis of nearly 50 events that challenged media freedom in 2020.
# The first report with a Sri Lankan origin and identity on media freedom in Sri Lanka.
# Inclusion of electronic, digital, citizen journalists and bloggers in defining a journalist, without limiting to the traditional definition of a journalist.
# Defining and discussing Media freedom from different perspectives.
# Discussed the legal framework for media freedom, including the constitution, interpretation of the judiciary, and international conventions.
In the future, the report suggests that ‘it is not enough to just discuss violations of media freedom, it is important to identify the structural issues that affect it and to review the quality of those involved in the media profession’.
‘2020 ශ්රී ලංකාවේ මාධ්ය නිදහස’ වාර්ෂික වාර්තාව
‘ මාධ්ය නිදහස පිළිබඳ අධ්යයනය කරන ලෝකයේ ඕනෑම කෙනෙකුට භාවිතා කළ හැකි කේන්ද්රීය මුලාශ්රයක් ලෙස මෙම වාර්තාව සැලකිල්ලට භාජනය විය යුතුයි’ මහාචාර්ය දීපීකා උඩගම-
(2021 මැයි 03 ලෝක ජන මාධ්ය නිදහස් දිනයේ දි අදාළ වාර්තාව එළි දැක්වීම නිමිත්තෙන් පැවැත්වු දේශනයෙන්)
කැපී පෙනෙන ඉදිරි පියවරයන්
# 2020 වර්ෂයේ මාධ්ය නිදහසට අභියෝග එල්ල කළ සිදුවීම් 50කට ආසන්න සංඛ්යාවක් හඳුනාගෙන විශ්ලේෂණය කොට තිබීම.
# ශ්රී ලංකාවේ මාධ්ය නිදහස පිළිබඳ ප්රථම ශ්රී ලංකික ප්රවේශයක් සහිත වාර්තාවක් වීම.
# මාධ්යවේදියා යන්න නිර්වචනය කිරීමේ දී සාම්ප්රදායික මාධ්යවේදීන්ට පමණක් සීමා නොවී, විද්යුත්, ඩිජිටල්, පුරවැසි මාධ්යවේදීන් හා බ්ලොග්කරුවන් ද සැලකිල්ලට ගැනීම.
# මාධ්ය නිදහස පැති කිහිපයකින් නිර්වචනය කොට සාකච්ඡා කර තිබීම.
# ආණ්ඩුක්රම ව්යවස්ථාව, අධිකරණ අර්ථ නිරූපණ, ජාත්යන්තර ප්රඥප්තීන් ඇතුළු මාධ්ය නිදහස පිළිබඳ නීති රාමුව සාකච්ඡා කොට තිබීම.
ඉදිරියේ දී ‘මාධ්ය නිදහස පිළිබඳ උල්ලංඝනයන් පමණක් සාකච්ඡා කිරීම ප්රමාණවත් නොවන බවත් ඊට බලපාන ව්යුහාත්මක ප්රශ්න හඳුනා ගැනීම සහ මාධ්ය වෘත්තියේ යෙදෙන අයගේ ගුණාත්මක බව සමාලෝචනය කිරීමද ඉතා වැදගත්’ බවත් මෙම වාර්තාවෙන් යෝජනා කර තිබේ.
“2020 இலங்கையில் ஊடக சுதந்திரம்” ஆண்டறிக்கை
“இந்த அறிக்கையானது ஊடக சுதந்திரத்தை ஆய்வு செய்யும் உலகில் உள்ள சகலருக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு மைய மூலாதாரமாக நிறுவப்பட வேண்டும்.” பேராசிரியர் தீபீகா உடகம
(2021 மே மாதம் 03 ஆம் திகதி உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு குறித்த ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய விசேட உரையில் இருந்து)
குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களாவன;
- 2020 ஆம் ஆண்டு ஊடக சுதந்திரத்தை சவாலுக்கு உட்படுத்திய கிட்டத்தட்ட 50 சம்பவங்களை அடையாளம் கண்டு ஆய்வுக்கு உட்படுத்தியமை
- இலங்கையில் ஊடக சுதந்திரம் தொடர்பில் முதன் முதலாக வெளியிடப்பட்ட இலங்கைசார் அணுகுமுறையுடன் கூடிய அறிக்கையாகும்.
- ஊடகவியலாளரை வரைவிலக்கணப்படுத்தும் போது, பாரம்பரிய ஊடகவியலாளர்கள் என்ற வரையறைக்குள் மாத்திரம் நின்றுவிடாமல், மின்னணு, டிஜிட்டல், குடிமகன் ஊடகவியலாளர்/ பிரஜைகள் ஊடகவியலாளர் மற்றும் ப்ளாக் பதிவர்கள் ஆகியோரை இந்த அறிக்கை தயாரிப்பின் போது கருத்தில் கொண்டுள்ளமை.
- ஊடக சுதந்திரம் என்பதனை பல முறைகளில் வரைவிலக்கணப்படுத்துவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் அந்த வரைவிலக்கணங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளமை.
- அரசியலமைப்பு, நீதித்துறை விளக்கம் மற்றும் சர்வதேச பிரகடனங்கள் உட்பட ஊடக சுதந்திரம் தொடர்பான சட்ட கட்டமைப்பை கருத்தில்கொண்டுள்ளமை.
எதிர்காலங்களில் “ஊடக சுதந்திரம் தொடர்பான மீறல்கள் பற்றிய கருத்து சம்பாஷனையிற்கு மாத்திரம் மட்டுப்பட்டு விடாமல் அதனை பாதிக்கும் கட்டமைப்பு ரீதியான சிக்கல்களை அடையாளம் கண்டு ஊடகத்துறைசார் பணிகளில் ஈடுபடும் நபர்களின் பண்புத் தரத்தினை மறுபரிசீலனை செய்வது மிக முக்கியமாகும்.” என குறித்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.