இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிக்கு

ஊடகவியலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிக்கு வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சுதந்திர ஊடக அமைப்பு நடத்தவுள்ள இந்த ஊடகப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதியாகும்.

விண்ணப்பப் படிவமும் மேலதிக தகவல்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து> விடயங்களைப் பூரணப்படுத்தி> எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

Download Application [TAMIL] Detailed Brochure [TAMIL]


අල්ලස් හෝ දූෂණ පිළිබඳ ගවේෂණාත්මක ජනමාධ්‍ය ප්‍රවර්ධන වැඩසටහන සඳහා මාධ්‍යවේදීන්ගෙන් අයදුම්පත් කැඳවනු ලැබේ

අල්ලස් හෝ දූෂණ පිළිබඳ ගවේෂණාත්මක ජනමාධ්‍ය ප්‍රවර්ධන වැඩසටහන සඳහා උතුරු සහ නැගෙනහිර පළාත්වල ජනමාධ්‍යවේදීන්ගෙන් අයදුම්පත් භාරගනු ලැබේ.

නිදහස් මාධ්‍ය ව්‍යාපාරය විසින් පවත්වන ලද මෙම මාධ්‍ය පුහුණුව සඳහා අයදුම්පත් භාරගන්නා අවසන් දිනය 2019 අගෝස්තු 31දා ය.

අයදුම්පත් ආකෘතිය සහ වැඩි විස්තර පහත දැක්වේ.

අයදුම්පත් ආකෘතිය පුරවා විද්‍යුත් තැපෑලෙන් අප වෙත එවන්න.

Download Application [SINHALA] Detailed Brochure [SINHALA]