Category: NEWS

Calling Application for IJ Workshop

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிக்கு ஊடகவியலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிக்கு வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுதந்திர ஊடக அமைப்பு நடத்தவுள்ள இந்த ஊடகப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதியாகும். விண்ணப்பப் படிவமும் மேலதிக தகவல்களும்…